Showing posts with label Children's Books. Show all posts

Tuesday, May 13, 2014

உன்னோடு ஒரு நிமிஷம்

உன்னோடு ஒரு நிமிஷம் 

 Author: V.Irai Anbu I.A.S 
 Publisher: Vikatan Publications 
 Product Code: MAVI052

To Buy - http://www.myangadi.com/unnodu-oru-nimisham-vikatan-publications

சிறுவர்கள் என்றாலே குறும்பும், துடிப்பும், துடுக்குத்தனமும் இல்லாமல் இருக்காது. இளம் ரத்தம், முறுக்கேறும் தேகம், வேகமான மூளைச் செயல்பாடு என்று அந்த வயதுக்கே உரிய எல்லா வளர்ச்சிகளும் நடந்துகொண்டு இருப்பதால் அவற்றைத் தடுக்கமுடியாது. ஆனால், இந்தத் துடிப்பையும் துடுக்குத் தனத்தையும் திசை திருப்பிச் சரிப்படுத்த முடியும்; சீர்ப்படுத்த முடியும். பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோர்கள் இதை முன்னெடுத்துச் செய்யவேண்டும். வளரும் பருவத்தில் நிறைய பிள்ளைகள் பெற்றோரின் சொல்படி நடப்பதில்லை. சிலர் வளர்ச்சியின் வேகத்தில் பாதை மாறிப் போகவும் நேர்கிறது. இவற்றையெல்லாம் கண்காணிக்க வேண்டியது பெற்றோரின் கடமை. 

 தாய் _ தந்தையின் கண்டிப்புக்கும் வழிகாட்டுதலுக்கும் ஆற்றுப்படுத்தலுக்கும் பிள்ளைகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், வளரும் பருவத்தில் உள்ளவர்களின் வாழ்க்கை அடையாளமற்றுப் போக வாய்ப்புகள் அதிகம். இப்படிப்பட்ட எண்ணற்ற பல தகவல்களை உள்ளடக்கி, வளரும் இளம் தலைமுறை யினருக்காக வெ.இறையன்பு, சுட்டிவிகடனில் எழுதிய ‘உன்னோடு ஒரு நிமிஷம்!’ தொடர் கட்டுரைகள் மிகுந்த வரவேற்பைப் பெற்றன.

Buy Tamil Books Online | Tamil Books Online Shopping | Tamil Books Online Purchase @  MyAngadi.com. All India Free Home Delivery*. 

For any assistance, call us @ 083 441 43 220 (or) Mail Us @ support@myangadi.com

Monday, May 5, 2014

அன்பு ராஜாவும் காட்டுக் குதிரையும்

அன்பு ராஜாவும் காட்டுக் குதிரையும்

 Author: Subha 
 Publisher: Vikatan Publications 
 Product Code: MAVI056

To Buy - http://www.myangadi.com/anbu-rajavum-kattu-kuthiraiyum-vikatan-publications

திறமை ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதத்தில் ஒளிந்திருக்கிறது. சிலரிடம் உடல் உழைப்பாகவும், சிலரிடம் செயல்படும் வேகமாகவும் பொதிந்துள்ளது.

கதை சொல்வதற்கும்கூட ஒரு திறமையும் கற்பனை வளமும் வேண்டும். கதை கேட்பவருக்கு சலிப்புத் தட்டாமலும் சுவாரஸ்யம் சிறிதும் குறைந்து போகாமலும் வர்ணனைகளோடு கதை சொல்வதும்கூட ஒரு கலைதான். கதைகள் சொல்லப்படுவதும், அதை ஒரு குழுவாக அமர்ந்து கேட்பதும் இன்று நேற்றல்ல, நம் முன்னோர் காலம் முதல் இன்றுவரை வழிவழியாக உள்ளது.

குழந்தைகளுக்குக் கதை சொல்வது சுவாரஸ்யமானது; அதே நேரம் கொஞ்சம் சிரமமான காரியமும்கூட! கதை சொல்லும் விதமும் எளிமையாக இருக்கவேண்டும்; வர்ணனையும் குறையக்கூடாது; கதையில் கருத்தும் இருக்கவேண்டும். இத்தனை விஷயங்களையும் நிறைவுசெய்ய, கற்பனை சக்தியும் வேண்டும். நாம், நம் தாத்தாவையும் பாட்டியையும் கதை சொல்லச் சொல்லி தொல்லை செய்த காலமும் உண்டல்லவா?
இப்படி கதை சொல்லச் சொல்லி, கேட்டு மகிழ்ந்த காலம் போய், புத்தகங்களில் படக் கதைகளாகவும் சிறுகதைகளாகவும் படித்து மகிழும் போக்கு வளர்ந்தது. அதனால் கதைப் புத்தகங்களை சிறுவர்கள் விரும்ப ஆரம்பித்தனர். 

Buy Tamil Books Online | Tamil Books Online Shopping | Tamil Books Online Purchase @  MyAngadi.com. All India Free Home Delivery*. 

For any assistance, call us @ 083 441 43 220 (or) Mail Us @ support@myangadi.com

Thursday, April 24, 2014

Thumbelina - 3 D Book

Thumbelina - 3 D Book

 Author: Buzzers 
 Publisher: Buzzers Books 
 Product Code: MABZB067

To Buy - http://www.myangadi.com/thumbelina-3-d-book-buzzers 

Thumbelina - 3 D Book
The 3D Book Series is a clever creation to allure your senses and establish a visually stunning world where both young and adults can rediscover the magic of classic tales and be enchanted.
Do you believe in magical books? Do you wish your favourite characters come to life? Your dream is now a reality. Surprise yourself with our amazing 3D Book Series. Put on the special 3D glasses, like you do in 3D movies and watch your favourite characters peep out of the book as you flip over the pages.

Age Group: 2 - 4, 4-6
Language: English
Product Type: Books
Format: 292 * 419 mm

Buy Tamil Books Online | Tamil Books Online Shopping | Tamil Books Online Purchase @  MyAngadi.com. All India Free Home Delivery*. 

For any assistance, call us @ 083 441 43 220 (or) Mail Us  @ support@myangadi.com

Snow White - 3 D Book

Snow White - 3 D Book

 Author: Buzzers 
 Publisher: Buzzers Books 
 Product Code: MABZB066

To Buy - http://www.myangadi.com/snow-white-3-d-book-buzzers 

Snow White - 3 D Book
The 3D Book Series is a clever creation to allure your senses and establish a visually stunning world where both young and adults can rediscover the magic of classic tales and be enchanted.
Do you believe in magical books? Do you wish your favourite characters come to life? Your dream is now a reality. Surprise yourself with our amazing 3D Book Series. Put on the special 3D glasses, like you do in 3D movies and watch your favourite characters peep out of the book as you flip over the pages.

Age Group: 2 - 4, 4-6
Language: English
Product Type: Books
Format: 292 * 419 mm

Buy Tamil Books Online | Tamil Books Online Shopping | Tamil Books Online Purchase @  MyAngadi.com. All India Free Home Delivery*. 

For any assistance, call us @ 083 441 43 220 (or) Mail Us  @ support@myangadi.com

Sindbad the Sailor- 3 D Book

Sindbad the Sailor- 3 D Book

 Author: Buzzers 
 Publisher: Buzzers Books 
 Product Code: MABZB065

To Buy - http://www.myangadi.com/sindbad-the-sailor--3-d-book-buzzers 