Showing posts with label Yoga. Show all posts
Showing posts with label Yoga. Show all posts

Thursday, May 1, 2014

யோகா கற்றுக்கொள்ளுங்கள்

யோகா கற்றுக்கொள்ளுங்கள்

 Author: Ganapathi Ramakrishnan 
 Publisher: Nalam Publications 
 Product Code: MANM043

To Buy - http://www.myangadi.com/yoga-katrukkollungal-nalam-publications

யோகாவின் அடிப்படைத் தத்துவம் என்ன?

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு யோகா எப்படி உதவுகிறது?

யோகாவின் மூலம் வெற்றி எப்படி சாத்தியப்படுகிறது?

யோகாவில் அடங்கியுள்ள மூன்று முக்கியமான அம்சங்கள் என்னென்ன?

யோகாவின் மூலம் இறைநிலையை உணர முடியுமா?

இத்தகைய கேள்விகளுக்கு விரிவான பதில் அளிப்பதோடு, எழுபதுக்கும் மேற்பட்ட ஆசனங்களையும் அவற்றுக்கான பலன்களையும் எளிமையாக, சுருக்கமாகச் சொல்கிறது இந்தப் புத்தகம்.

நூல் ஆசிரியர் கணபதி ராமகிருஷ்ணன், மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானியாக ஆறு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். கர்னாடக இசையில் ஈடுபாடு உள்ள இவர், ஐந்து இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார். பத்திரிகைகளில் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் குறித்து விமர்சனங்கள் எழுதி வருகிறார். தற்போது சென்னையில் யோகா பயிற்சி வகுப்புகளை நடத்திவரும் இவருக்கு வயது 58.



Buy Tamil Books Online | Tamil Books Online Shopping | Tamil Books Online Purchase @  MyAngadi.com. All India Free Home Delivery*. 

For any assistance, call us @ 083 441 43 220 (or) Mail Us @ support@myangadi.com



நோய் தீர்க்கும் யோகாசனங்கள்

நோய் தீர்க்கும் யோகாசனங்கள்

 Author: Dr.Ra.Manivasagam 
 Publisher: Nalam Publications 
 Product Code: MANM035

To Buy - http://www.myangadi.com/noi-theerkkum-yogasanangal-nalam-publications

யார் யார் எல்லாம் யோகாசனம் செய்யலாம்?

ஆசனங்களால் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்னென்ன?

ஒவ்வோர் ஆசனத்தையும் எவ்வளவு நேரம் செய்யலாம்?

ஆசனங்களுக்கும் உணவுமுறைக்கும் தொடர்பு இருக்கிறதா?

பிராணாயாமம் (மூச்சுப் பயிற்சி) என்றால் என்ன? அதனால் கிடைக்கக்கூடிய பலன்கள் என்னென்ன?

யோக நித்திரை என்றால் என்ன?

யோகாசனம் மற்றும் அது தொடர்பான வேறு சில பயிற்சிகள் குறித்து அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்களுடன், பலன்கள் முழுமையாகக் கிடைக்கக்கூடிய வகையில் தவறு இல்லாமல், ஆசனம் செய்வது எப்படி என்பதையும் படங்களுடன் விளக்குகிறது இப் புத்தகம்.

நூலாசிரியர் டாக்டர் ர. மணிவாசகம், தன்னுடைய ஸ்ரீரமணா இயற்கை மருத்துவம் மற்றும் யோகாசன மையத்தின் மூலம் கடந்த 12 ஆண்டுகளாக யோகாசனப் பயிற்சி அளித்துவருகிறார். பல தனியார் தொலைக்காட்சிகளில், யோகாசனம் பற்றிய நிகழ்ச்சிகளை வழங்கிஉள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்துக்கு, பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) சார்பாக யோகா நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கி வருகிறார்.



Buy Tamil Books Online | Tamil Books Online Shopping | Tamil Books Online Purchase @  MyAngadi.com. All India Free Home Delivery*. 

For any assistance, call us @ 083 441 43 220 (or) Mail Us @ support@myangadi.com