Tuesday, April 29, 2014

உடலுறவில் உச்சம்

உடலுறவில் உச்சம்

 Author: Dr.T.Kamaraj - Dr.K.S.Jayarani 
 Publisher: Nalam Publications 
 Product Code: MANM067

To Buy - http://www.myangadi.com/udaluravil-uchcham-nalam-publications

இன்று வரை செக்ஸ் விஷயத்தில் ஆண்கள் சுயநலம் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். தனக்கு மட்டும் ‘இன்பம்’ கிடைத்தால்போதும் என்று நினைக்கின்றனர். அதனால், அவர்களுடைய இணையான பெண்கள், உச்சகட்டம் என்ற முழு இன்பத்தை அடைய முடியாமல் தவிக்கிறார்கள். அதனால், வாழ்க்கையில் எத்தனையோ பிரச்னை-கள், சண்டைகள், சச்சரவுகள், விவாகரத்துகள் எல்லாம். அந்த வகையில்,
உச்சகட்டம் என்றால் என்ன? உச்சகட்டத்தின் அவசியம் - தேவை என்ன? 
உச்சகட்டத்தை அடைவது எப்படி? உச்சகட்டத்தை அடைய முடியாமல் போவது ஏன்? 
என்பது உள்ளிட்ட அனைத்து ஆண்களும் - பெண்களும் தெரிந்துகொள்ளவேண்டிய பல முக்கியமான கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது இந்தப் புத்தகம். ஒவ்வொரு வீட்டின் படுக்கை அறையிலும் இருக்க வேண்டிய மிக முக்கியமான புத்தகங்களுள் இதுவும் ஒன்று. 


Buy Tamil Books Online | Tamil Books Online Shopping | Tamil Books Online Purchase @  MyAngadi.com. All India Free Home Delivery*. 

For any assistance, call us @ 083 441 43 220 (or) Mail Us  @ support@myangadi.com



No comments:

Post a Comment