கிறுக்கல்கள்
Author: R.Parthipan
Publisher: Vikatan Publications
Product Code: MAVI490
To Buy - http://www.myangadi.com/kirukkalkal-vikatan
முதன் முதலில் தியானிக்க கண்மூடும்போது வந்துவிழும் வண்ணக்குப்பையாய்... கதை, கவிதை, கட்டுரை, கேள்வி பதில்,IQ என்று எதற்குள்ளும் அடங்காப்பிடாரியான எண்ணச்சிதறலாய்... ஏதோ சில விஷயங்கள்... இந்த புத்தகத்தில் விரவிக் கிடக்கின்றன. காது குத்தும் வைபவப் பத்திரிக்கையைக்கூட அதற்குறிய வடிவத்தில் மட்டுமே படித்து பழக்கப்பட்ட நமக்கு, இதன் கன்னா பின்னா போக்கு கண்ணை உறுத்தக்கூடும். ஏன் மனசையேகூட சுக்கு நூறாக, இஞ்சி நூறாக உடைக்ககூடும். எனவே, எதையும் தாங்கும் இதயம் படைத்த ‘நா’வலர்கள் தொட்டு, தடவி திருப்பி அடுத்த பக்கம் புகுக! அதற்கு முன் ஒரு வார்த்தை, This ‘கிறுக்கல்கள்’ is excellent collection" ... உங்களுக்கு இல்லை, எனக்கு! + ப்ரியமுடன், ரா.பார்த்திபன்.

Buy Tamil Books Online | Tamil Books Online Shopping | Tamil Books Online Purchase @
MyAngadi.com. All India Free Home Delivery*.
For any assistance, call us @ 083 441 43 220 (or) Mail Us @ support@myangadi.com

No comments:
Post a Comment